hebephrenic schizophrenia

பெண்கள் பூப்படையும் போது மருட்சிகளை உண்டாக்கும் மனச்சிதைவு, நாணமில்லா உளச்சிதைவு

தமிழ் விளக்கம்

hēbē- youth + phrenia; from the childish behavior பெண்கள் பூப்படையும் பருவத்தில் ஏற்படும் கட்டுப்படுத்தமுடியாத, தான் தோன்றித்தனமான உற்சாகம், ஒழுங்கற்ற பேச்சு, வேடிக்கையாக நடந்துகொள்ளல், சட்டென்று மாறும் மனநிலை போன்ற அறிகுறிகளோடு ஏற்படும் மனச் சிதைவு நோய்.

English

A type of psychosis characterized by wild excitement, giggling, silly behavior, and rapid mood shifts. This disorder is known as“schizophrenia, disorganized type”in current diagnoses. See also disorganized schizophrenia.