hedonistic behavior

போக நாட்டமுள்ள நடத்தை, இன்ப நோக்குடைய நடத்தை

தமிழ் விளக்கம்

இன்ப நுகர்வையே / போகம் துய்த்தலையே நோக்காகக் கொண்டு அதன் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் நடந்துகொள்வது.

English

Pleasure-seeking activity without much concern about the accompanying responsibilities or consequences.