helplessness, learned
கற்றறிந்த இயலாமை, அனுபவத்தால் ஏற்படும் செயலின்மை
தமிழ் விளக்கம்
மனவூறு அல்லது உடலுறவினால் ஏற்பட்ட சோர்வினாலோ அல்லது முயற்சிகளில் ஏற்பட்ட தொடர் தோல்விகளாலோ ஏற்படும் கற்றறிந்த இயலாமை. இதுவே பல்வேறு வகையான மன அழுத்தங்களுக்குக் காரணமாக அமைகின்றது.
English
See learned helplessness.