hematophobia
குருதியச்சம்
தமிழ் விளக்கம்
தன்னுடைய இரத்ததையோ, பிறருடைய அல்லது பிராணிகளின் இரத்ததையோ பார்க்கும்போது ஏற்படும் அசாதாரணமான பயம். இரத்தத்தைப் பார்ப்பதென்பது அவர்களுக்கு மரணத்தையும் விபத்துக்களையும் நினைவுபடுத்துவதால் ஏற்படும் பயம்.
English
The pathological fear of blood.