hemodialysis
குருதி சுத்திகரிப்பு
தமிழ் விளக்கம்
இடைச்சவ்வூடு மூலம் இரத்ததிலிருந்து சிறுநீர்க் கலவை பிரிப்பு. வளர்சிதை மாற்றங்களால் இரத்தத்தில் சேரும் கழிவுப் பொருட்கள், அல்லது நச்சுப் பொருட்களை, இரத்ததிலிருந்து அகற்றும் மருத்துவச் செயல்முறை. சிறுநீரகங்களே இரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரிக்கும் உறுப்பு. சிறுநீரகங்கள் கழிவுகளைப் பிரிக்க இயலா நிலை ஏற்படும்போது, செயற்கை முறையில் அதைப் பிரித்தெடுப்பதைக் குருதிச் சுத்தகரிப்பு என்கின்றனர்.
English
The medical process of purifying the blood of patients who have had kidney failure. This process involves a machine through which the body's blood circulates past a semipermeable membrane. Waste products in the blood are absorbed through the membrane and discarded.