hemophilia
இரத்த ஒழுக்கு நோய், பரம்பரை இரத்த ஒழுக்கு நோய், சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோய்
தமிழ் விளக்கம்
இரத்த ஒழுக்கு நோய், பரம்பரை இரத்த ஒழுக்கு நோய், சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோய்
English
A genetic disease in which the blood has insufficient capacity for rapid clotting, often resulting in excessive bleeding when injuries occur.