heterostasis

ஸ்திரமின்மை, சமமற்ற தன்மை

தமிழ் விளக்கம்

உள் வெளித் தூண்டுதலால் உடலிலோ மனதிலோ ஏற்படும் சமமற்ற நிலையிலிருந்தோ, பதட்டத்திலிருந்தோ, கிளர்ச்சியிலிருந்தோ மீண்டு பழைய நிலையை அடைய இயலா ஸ்திரமற்ற நிலை.

English

The tendency of a system or organism to become unstable.