HEW
ஆரோக்கியம், கல்வி மற்றும் நலவாழ்விற்கான துறை, (அமெரிக்க அரசின்) சுகாதாரம், கல்வி, மற்றும் நல்வாழ்வு துறை
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் மத்திய (சமூகப்) பாதுகாப்பு நிறுவனம் 1953 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டு, சுகாதாரம் கல்வி மற்றும் நலவாழ்வுக்கான துறையாக மாறியது. பின்னர் 1979 ஆம் ஆண்டு இதுறையிலிருந்து கல்வித் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. தற்போது சுகாதாரம் மற்றும் மனித சேவைப் பொறுப்புக்களை மட்டும் கவனித்து வருகின்றது.
English
See Department of Health, Education, and Welfare, U.S. (HEW).