hidden agenda
மறைக்கப்பட்ட செயல்திட்டம் / நிகழ்ச்சிநிரல், உள்நோக்குடைய செயல்திட்டம்
தமிழ் விளக்கம்
வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட குழுவின் நோக்கங்களுக்கு மாறாக, ஒருசில உறுப்பினர்கள் தங்களுக்கு அனுசரணையாக முன்வைக்கும் செயல்திட்டம், நிகழ்ச்சிbநிரல்
English
The underlying goals, expectations, and strategies of members within a group, as opposed to the overt purposes of the meeting.