hidden inflation

மறைந்திருக்கும் பணவீக்கம், உள்ளடங்கிய பணவீக்கம்

தமிழ் விளக்கம்

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் மாற்றமில்லாது, அதன் அளவிலும் தரத்திலும் குறைவுபடும் நிலை. உதாரணமாக ஒரு மூடை அரிசி பழைய விலைக்கே விற்கப்பட்டாலும் அரிசியின் தரம் அல்லது அளவில் குறைவது.

English

An economic situation in which costs for products or services apparently remain constant while the quality or quantity declines. For example, the price for a box of cereal stays the same, but the manufacturer puts less in each box.