high blood pressure

உயர் இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு

தமிழ் விளக்கம்

இரத்த அழுத்தமென்பது இரத்தத் தமனிகளில் (இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள்) இரத்தம் விசையுடன் செல்லும் வேகம். இந்த அழுத்தத்தை நாடியழுத்தமானி (sphygmomanometer) மூலம் கண்டறியமுடியும். இது, இதயம் சுருங்கும் போது (systolic pressure) 140 ஆகவும் இதயம் விரியும் போது (diastolic pressure) 90 ஆகவும் இருக்கவேண்டும். இந்த அழுத்த நிலையில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் இருக்குமானால் பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பார்வை இழப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும்.

English

See hypertension.