high-rise slums

அடுக்குமாடி சேரிகள்

தமிழ் விளக்கம்

பழுதடைந்த, சரியாகப் பராமரிக்கப்படாத, குற்றங்கள் மலிந்த, எழிலமைப்பற்ற வெற்று நிலத்தில், ஏழைகளுக்காக அரசுத் துறையினரால் கட்டிக்கொடுக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகள்.

English

Groups of multifloored apartment houses, usually surrounded by bare earth or asphalt, in disrepair and crime-ridden, and most often part of public housing projects.