hijos de crianza

ஸ்பானிய மொழியில் வளர்ப்புக் குழந்தைகள் என்று பொருள்படும்

தமிழ் விளக்கம்

உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ இல்லாவிட்டாலும் அவர்களின் குழந்தைகளைத் தங்கள் சொந்தக்குழந்தைகள் போல் பாவித்து வளர்க்கும் ஸ்பானிய மொழி பேசும் சமூகங்களில் பின்பற்றப்படும் பாரம்பரியக் கலாச்சாரப் பழக்கம்.

English

In Spanish-speaking cultures,“the children of upbringing,”a term that refers to the traditional practice of everyone in a community assuming responsibility for helping to raise a child as one's own without the necessity of blood or even friendship ties. See also compadrazgo and padrinos.