hillbilly
மலை ஆடு
தமிழ் விளக்கம்
கிராமப்புறத்திலிருந்து வருகிறவர்களை பட்டிக்காட்டான் என்று ஏளனமாகக் குறிப்பிடுவது மாதிரி, மலைபிரதேசத்திலிருந்து வருகிறவர்களை ஏளனமாகக் குறிக்கும் சொல்.
English
A disparaging term referring to an individual who comes from mountainous regions or other nonmetropolitan areas.