Hispanic

ஹிஸ்பானிக்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் ஸ்பானீஷ் மற்றும் போர்த்துக்கீசு மொழி பேசும் லத்தீன் அமெரிக்க வம்சா வழியினரைக் குறிக்கும் சொல்.

English

Pertaining to the culture of Spanish- and Portuguese-speaking people. In the United States, the term is often applied to people of Latin American ethnic background and to aspects of the culture of Spanish-speaking people. Some people prefer the term“Latino.”See also Chicano.