histrionics
நாடகத் தன்மை, நாடகப் பண்பு வாய்ந்த செயற்கையான நடை, பகட்டு
தமிழ் விளக்கம்
. நாடகத்தன்மை வாய்ந்த, அதிகார பாவனையோடு, ஓயாது மாறுகின்ற, செருக்குடன், பிறரின் கவனத்தை கோருகின்ற நடத்தைப்பங்கு
English
Manipulative behavior that is overly dramatic, demanding, volatile, self-indulgent, and attention-seeking.