HIV negative
மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட வைரஸ் (HIV தீ நுண்மம்) இரத்தத்தில் இல்லை என்ற பரிசோதனை முடிவு
தமிழ் விளக்கம்
HIV வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்புப் பொருள் இரத்தத்தில் இல்லை என்ற நிலை இருப்பினும், பரிசோதனைக்குள்ளானவரின் இடர் மிகுந்த பழக்க வழக்கங்கள், வைரஸ் கிருமி தொற்றுவதற்கும் அது இரத்தத்தில் வெளிப்படும் கால அவகாசத்தையும் கணக்கில் கொண்டே பரிசோதனை முடிவைக் கணக்கில் கொள்ளவேண்டும்.
English
A result of a blood test to detect antibodies to the human immunodeficiency virus (HIV) when no antibodies are found. Care must be taken to gather an accurate history of risk practices or behaviors to ensure that the antibody test was not given during the “window period.”