HIV positive
எச்ஐவி பாசிட்டிவ்
தமிழ் விளக்கம்
மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட வைரசுக்கு (HIV தீ நுண்மம்) எதிரான நோயெதிர்ப்புப் பொருள் இரத்தத்தில் இருப்பதை உறுதி செய்யும் பரிசோதனை முடிவு..
English
A result of a blood test that has determined the existence of antibodies to the human immunodeficiency virus (HIV).