HMO
சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு
தமிழ் விளக்கம்
நிலையான வருடாந்திரக் கட்டணத்தை சந்தாவாகப் பெற்றுக்கொண்டு, உறுப்பினர்களுக்கு விரிவான ஆரோக்கியப் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் மருத்துவக்குழு. அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்புச் சட்டத்தின் படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பு பிரேரபிக்கும் கட்டணத்தைச் செலுத்தும்போது, அவர்களிடம் அனுப்பப்படும் நோயாளிகளுக்கு சில வரையறைகளுக்குட்பட்டு சிகிச்சை அளிப்பார்கள். இது மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து வேறுபட்டது.
English
See health maintenance organization (HMO).