hoarding

ஆதாயம் அடையும் பொருட்டு பதுக்கி வைத்தல்

தமிழ் விளக்கம்

பேரிடர் காலங்களிலோ, பொருட்களுக்குத் தட்டுப்பாடான காலங்களிலோ ஆதாயம் பெரும் நோக்கோடு உணவு, குடிநீர், பிற அத்தியாவசியப் பொருட்களை பிறருக்குக் கிடைக்காவண்ணம் பதுக்கி வைத்தல்.

English

Acquiring and holding goods, such as food, water, gold, and money. Disaster planners have to contend with a tendency of some people in impending crises to buy up all available supplies leaving others without access to needed goods.