Hoey, Jane

ஹோ ஜேன் (1892-1968)

தமிழ் விளக்கம்

ஹோ ஜேன் (1892-1968) - அமெரிக்க அரசின் சமூக நலக் கொள்கைகளை விரிவாக்கம் செய்வதற்குக் காரணமாயிருந்த நிர்வாகி. தலைசிறந்த சமூக ஆய்வாளர். சுகாதாரம் மற்றும் சமூக நலம் குறித்து அதிகமாகச் சிந்தித்தவர். தேசிய சமூக நல மாநாட்டிற்கும், (National Conference on Social Welfare (NCSW) சமூகப்பணிக் கல்வி மன்றத்திலும் (Council on Social Work Education (CSWE) முக்கியப் பொறுப்புக்கள் வகித்தவர்.

English

(1892–1968)A public welfare administrator influential in advances of the federal government in social welfare policy, Hoey was a social researcher for health and welfare organizations and served as president of the National Conference on Social Welfare (NCSW) and the Council on Social Work Education (CSWE).