holistic

முழுமையான

தமிழ் விளக்கம்

மனிதரையோ, சம்பவங்களையோ, பிரச்சனைகளையோ தனித்தனியாக அல்லாமல் முழுமையாகப் பார்க்கவேண்டும் என்ற நிலைப்பாடு. உதாரணமாக, மனிதர்களை அவர்களின் சூழல் சார்ந்த (சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார, உளவியல்) பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் கோட்பாடு.

English

Oriented toward the understanding and treatment of the whole person or phenomenon. In this view, an individual is seen as being more than the sum of separate parts, and problems are seen in a broader context rather than as specific symptoms. One who maintains a holistic philosophy seeks to integrate all the social, cultural, psychological, and physical influences on an individual.