holistic medicine

முழுமையான மருத்துவம்

தமிழ் விளக்கம்

மனிதர்களின் ஆரோக்கியப் பராமரிப்பில், அதற்கான சிகிச்சை முறைகளைக் கையாளும் போது, உடல் நிலை, உளவியல், உணவு, உடற்பயிற்சி, மகிழ்ச்சியான மனோபாவம், நேர்மறையான சிந்தனைகள் போன்ற பல கூறுகளையும் கவனத்தில் கொள்ள வலியுறுத்தும் மருத்துவ முறை.

English

An approach to health care that stresses treatment of the whole person, with emphasis on the interconnections of the various physical systems, including the mind. It encourages the active involvement of the patient in the treatment process through diet, exercise, pleasurable activities, and positive attitude.