Holocaust

நெருப்பினால் ஆன பெரும் நாசம், தகனபலி, தீப்பேரிழப்பு

தமிழ் விளக்கம்

தீ விபத்தினாலோ, அணுக் கசிவினாலோ பெருவாரியான மக்கள் உயிரிழத்தல். இனச் சுத்தகரிப்பு என்ற பெயரில் பெருவாரியான மக்கள் கொல்லப்படுதல். உ.ம் இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகள் யூதர்களை பெருவாரியாக அழித்தொழித்தது

English

Great destruction of the lives and property of a people. Today, the term is most often applied to the planned efforts of the Nazis during World War II to eliminate the Jewish population of Europe. See also genocide, pogrom, and“ethnic cleansing.”