home-alone children
வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள்
தமிழ் விளக்கம்
தேவையான பாதுகாப்போ கண்காணிப்போ இல்லாமல் வீட்டில் தனித்து விடப்பட்ட குழந்தைகள். பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பும்போது, அவர்களை வரவேற்க ஆளில்லாத குழந்தைகள்.
English
Children whose parents or guardians leave them without needed care and supervision. See also latchkey child.