home-based instructional services

வீட்டிலிருந்தபடியே குழந்தைகள் கல்விகற்றல்

தமிழ் விளக்கம்

வீட்டிலிருந்தபடியே அடிப்படைக் கல்வி பெறுவதென்பது, பள்ளிக்குச் செல்லமுடியாத குழந்தைகளுக்கும், ஒழுக்க விதிகளின்படி பள்ளியிலிருந்து அகற்றப்பட்ட குழந்தைகளுக்கும், வேறு சில நியாயமான காரணங்களால் பள்ளி செல்லமுடியாத குழந்தைகளுக்கும் அவர்கள் மீண்டும் பள்ளிசெல்லும் வரை வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றுத்தரும் ஏற்பாடு. இது பள்ளிக் கல்விக்கு மாற்று அல்ல. மாணவர்கள் வகுப்பறையில் செயயத் தவறியதற்கு ஈடுகட்டும் முறையுமல்ல.

English

Pro-grams designed to provide education for children or adults who are unable to attend schools or other training facilities, usually as a result of illness or severe physical disability.