home care
வீட்டிலேயே கொடுக்கப்படும் கவனிப்பு, இருப்பிடத்தில் கொடுக்கப்படும் கவனிப்பு
தமிழ் விளக்கம்
இருப்பிடத்திலே வழங்கப்படும் கவனிப்பு என்பது, நோயுற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், அவர்களின் அன்றாடக் குறைந்தபட்ச வாழ்க்கைப் பாடுகளைக் கவனித்துக் கொள்ள செய்யப்படும், மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்கின்ற வழிமுறை. பல நாடுகளில் சுகாதாரப் பணிகள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பெற்றவர்களே இது மாதிரியான சேவைகளைத் தர முடியும்.
English
The provision of health care, homemaker, and social services to clients in their homes.