home health aides
(வீட்டில் சேவை செய்யும்) சுகாதார உதவியாளர்கள்
தமிழ் விளக்கம்
நோயாலோ, வயது காரணமாகவோ இயலாதவர்களுக்கு, அவர்கள் வீட்டிலே மருத்துவம் சம்பந்தப்பட்ட செவிலியர் சேவையும், வீட்டைப் பராமரிக்கும் (இல்லத்தரசி சேவைகள்) சேவைகளும் செய்யும் உதவியாளர்கள்.
English
Health care workers who provide personal care and homemaker services and some nursing to patients who are disabled or recovering on discharge from health care facilities.