home relief

வீட்டிற்கே வரும் நிவாரண உதவி

தமிழ் விளக்கம்

நடைமுறையிலுள்ள சமூகப்பதுகாப்பு திட்டங்கள் மூலம் பயனடையாத (விடுபட்ட) அல்லது அவசர கால உதவிக்காக மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளின் மூலம், வருமானத் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் பொதுவான உதவி.

English

A means-tested welfare program operated under state and local auspices to provide financial assistance to needy individuals and families who are not eligible for any other categorical program. The term is synonymous with general assistance (GA) and is used in many larger cities in the eastern United States, including New York City.