homebound
வீட்டில் முடங்குதல், வீடுதிரும்பல், அதிக நடமாட்டமில்லாதவர்
தமிழ் விளக்கம்
நோய் காரணமாகவோ, இயலாமை காரணமாகவோ படுத்த படுக்கையாதல், வெளி நடமாட்டம் குறைந்தநிலை.
English
A term referring to a shut-in or one who because of illness or disability must remain bedridden or within the confines of the home, institution, or immediate neighborhood. See also location bound.