homebound employment
வீட்டிலிருந்தபடியே செய்யும் வேலைகள்
தமிழ் விளக்கம்
அலுவலகத்திற்கோ, தொழிற்சாலைகளுக்கோ, பிற பணியிடங்களுக்கோ செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தல். இதில் மிகச் சாதாரண பிழைப்பு வழிமுறைகளிலிருந்து, நிபுணர்கள் செய்யும் தொழில் வரை குறிக்கப்பட்டாலும், பொதுவாகக் கடை மற்றும் இடைநிலை வேலைகளைத்தான் இது அர்த்தப்படுத்துகின்றது.
English
Jobs that people who are homebound are paid to do in their homes. Typical jobs include babysitting and day care, telephone solicitation, direct mail marketing, secretarial work, and computer services.