homelessness
வீடற்ற, இருப்பிடமில்லாத நிலை
தமிழ் விளக்கம்
பெரும்பாலும் வீடற்றவர்கள் ஏழைகளாகவும், அடிக்கடி இடம் பெயர்பவர்களாகவும், சமூக முக்கியத்துவம் இல்லாதவர்களாகவும், உறவு மற்றும் உணர்வு ஸ்திரமில்லாதவர்களாகவும் இருப்பார்கள். உதவி கிடைத்தால்தான் இவர்களால் தங்களுடைய நிலையை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.
English
The condition of being without a home. Generally, the homeless man or woman is impoverished and transient and often lacks the social skills or emotional stability needed to improve the situation unless help is provided.