homemaker

இல்லத்தரசி

தமிழ் விளக்கம்

தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடைய தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவர்.

English

A person whose primary role and activity is to maintain a comfortable and secure living environment for his or her family.