homeostasis

சமநிலை, சீரான உடல் நிலை, தற்சமன், ஆளுமையைப் பாதிக்காது பேணும் தன்மை

தமிழ் விளக்கம்

உள் வெளித் தூண்டுதலால் உடலிலோ மனதிலோ ஏற்படும் சமமற்ற நிலையிலிருந்தோ, பதட்டத்திலிருந்தோ, கிளர்ச்சியிலிருந்தோ மீண்டு பழைய நிலையை அடையும் நிலை.

English

The tendency of a system or organism to maintain stability and, when disrupted, to adapt and strive to restore the stability previously achieved. See also general systems theory.