homeowner tax deferrals
வீட்டு வரி வசூலிப்பதை ஒத்திவைத்தல்
தமிழ் விளக்கம்
வீடுகளின் மதிப்பு உயர்வதால் உயரும் வீட்டு வரியைச் செலுத்த இயலாதவர்கள், அந்த வீட்டை விற்கும் வரைக்கோ, முதியவர்களாக இருப்பின் அவர்கள் மரிக்கும் வரைக்கோ வீட்டு வரி வசூலிப்பதை ஒத்தி வைத்தல்.
English
State and local laws that allow property owners to postpone paying residential taxes until the homes are sold or the owners die. The program is designed to protect older people (whose property taxes have increased substantially because of the escalating value of their homes) from being forced by taxation to vacate. See also circuit-breaker tax relief.