homestead exemptions

பண்ணை வீடுகளுக்கான விதிவிலக்குகள் / சலுகைகள்

தமிழ் விளக்கம்

சில குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளின் மதிப்பு உயர்வதையொட்டி அதிகரிக்கும் வீட்டு வரிக்குச் சலுகை அளிப்பதன் மூலம், தகுதி பெற்ற வீட்டு உரிமையாளர்களையும், முதியோர்களையும், காலியாக உள்ள வீட்டு மனைகளில் தங்க ஊக்குவிக்கக் கொடுக்கப்படும் வரிச் சலுகை

English

State and local laws that give property tax breaks to qualified homeowners to permit them to remain in their homes or encourage people to live in certain neighborhoods. The law subtracts some of the home's value from the property assessment to lower its taxes. The law is designed mostly to protect older people from being forced out of their increasingly valuable homes because of tax increases. It is also used to encourage occupancy of vacant homes in transitional neighborhoods.