homicide

மனிதக்கொலை, ஆட்கொலை, மரணம் விளைவித்தல்

தமிழ் விளக்கம்

(Latin: homo human being+caedere to cut, kill) மனிதனை மனிதனே கொலை செய்வது.

English

The killing of one human being by another.