homogeneous

ஒரே இயல்பான, ஒத்த தன்மையுள்ள, சமதரமான, ஒரே வகையைச் சார்ந்த, ஓரினமான

தமிழ் விளக்கம்

அமைப்பிலும், பண்பிலும் ஒரே மாதிரியாக இருக்கும் மனிதர்கள், குழுக்கள், சமூகங்கள் மற்றும் பொருட்கள்.
பார்க்க: heterogeneous - சீரற்ற, பலபடித்தான, பல்லினமான, பல்வேறான கூறுகளைக்கொண்ட, பலவகைப்பட்ட, வெவ்வேறு பண்புகளை கொண்ட -

English

Possessing the same or similar traits. See also heterogeneous.