homophobia
ஓரினச் சேர்க்கை பற்றிய பயம் / அச்சம் / அருவருப்பு
தமிழ் விளக்கம்
ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய பயம் / அருவருப்பு.
English
The irrational fear or hatred of people oriented toward homosexuality. The term is often applied to people who have strong negative feelings about homosexuals and to people who support antihomosexual activities. See also heterosexism.