homosexual panic

ஓரினச்சேர்க்கை பற்றிய பீதி

தமிழ் விளக்கம்

தன்பாலினத்தவாரால் பாலியல் பலாத்த்காரம் செய்யப்படுவோமென்றோ, பாலுறவுக்கு தூண்டப்படுவோமென்றோ என்ற மனபீதி. இது மனச்சிதைவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவோ அல்லது மறைந்திருக்கும் / உள்ளுறையும் தன்பாலின நாட்டத்தின் அறிகுறியாகவோ இருக்கலாம்.

English

Severe distress related to an individual's fear or delusion of being thought to be homosexual by others or of being raped or seduced by someone of the same sex. It sometimes appears as an initial symptom of schizophrenia (especially paranoid type) or as a manifestation of latent homosexuality.