homosexuality

ஓரினச்சேர்க்கை, தன்பாலின நாட்டம்

தமிழ் விளக்கம்

ஒரே பாலினத்தவர் மீது காம இச்சை கொள்ளுதல், பாலுறவு / உடலுறவு கொள்ளுதல். தன்பாலின நாட்டமுடைய ஆண்கள் Gay என்றும், தன்பாலின நாட்டமுடைய பெண்கள் lesbian என்றும் அழைக்கப்படுவர்.

English

The sexual or erotic orientation by some men and women for members of their same sex. This orientation is not considered to be a mental disorder. The term is used for men and women. See also gay and lesbian.