honor system
நாணயமான (நடத்தை) முறைகள்
தமிழ் விளக்கம்
கட்டாயத்தின் பேரிலோ, கண்காணிப்பிற்குக் கட்டுப்பட்டோ பணியாற்றாமல், பரஸ்பர நம்பிக்கையின் பேரில், நாணயமான முறையில் பொறுப்புகளை நிறைவேற்றும்படியான நிர்வாகச் சூழல்.
English
A principle followed by members of some organizations or associations based on mutual trust and the understanding that all members will fulfill their responsibilities without being monitored or coerced. This system is implicit in the adult learner model in social work education.