Hooverville

ஹூவரின் நகரங்கள்

தமிழ் விளக்கம்

ஹெர்பர்ட் ஹூவர் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்தபோது ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் நகரங்களில் உருவான சேரிப்பகுதிகளைக் குறிக்கும் கேலியான வார்த்தைப் பிரயோகம்.

English

A term of derision for the shantytowns and encampments of poor people that formed near various cities during the Great Depression. They were named for President Herbert Hoover who was president when the depression began.