Hopkins, Harry
ஹாப்கின்ஸ், ஹாரி (1890–1946)
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர். அமெரிக்க அரசின் நெருக்கடிகால (ஊற்றுழி) நிவாரணப் பணிகளின் நிர்வாகி. அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தொடங்கிய புதிய ஒப்பந்தம் திட்டத்தின் ஆலோசகர். ரூஸ்வெல்ட் அமைச்சரவையில் வர்த்தகத் துறை ஆலோசகராகவும் செயல்பட்டார். ஆரம்பத்தில் ஏழைகளை மேம்படுத்தும் சங்கத்தில் பணியாற்றினார்.
English
(1890–1946)Administrator of the Federal Emergency Relief Administration (FERA), President Franklin D. Roosevelt's adviser on New Deal programs, and director of the Works Progress Administration (WPA). After completing his social work training, he worked for the Association for Improving the Condition of the Poor (AICP) and as a relief worker. He also served Roosevelt as the U.S. Secretary of Commerce in 1938.