Horatio Alger story
ஹோரோசியோ அல்கரின் கதை
தமிழ் விளக்கம்
கடின உழைப்பு, சிக்கனம், நேர்மையான நடத்தை மூலம் எப்படி 'குடிசையிலிருந்து கோடீஸ்வரனாகலாம்' என்ற தலைப்பில் ரெவரண்ட் ஹோரோசியோ அல்கர் எழுதிய தன்னம்பிக்கயூட்டிய பிரபலமான நாவல்.
English
An expression referring to an individual's transition from poverty to affluence supposedly because of hard work, thrift, and honest character; based on the 19th-century“rags-to-riches”novels of the Reverend Horatio Alger, Jr.