horizontal career move
சமநிலை பணி ஏற்பு
தமிழ் விளக்கம்
ஊதிய உயர்வு, அதிக சலுகைகள், கவுரவம், உயர் அதிகாரம் என்று எதையும் பொருட்படுத்தாமல், தன் தொழில் சாராத பிற விருப்பங்களை நிறைவேற்றப் பழைய வேலைக்குச் சமமான வேலையில் சேர்வது.
English
Taking a new job that represents the same level of attainment as the old, such as similar pay and benefits, responsibilities, and prestige, usually to fulfill nonvocational objectives. See also vertical career move.