horizontal disclosure
சமநிலை வெளிப்பாடு
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியில் குழு உறுப்பினர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு உறுப்பினர் தன் சுயத்தை வெளிப்படுத்தும் போது, அதன் மீது குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்து. இம்மாதிரியான வெளிப்பாடுகள் / கருத்துக்கள் உறுப்பினருக்கும் மற்றவருக்குமான உறவை மறுசீரமைக்க உதவும்.
English
In social group work, the revelation by a member of a therapy group of some distressing information and the group's analysis of that information as it affects the relationship between the revealer and the other group members. This is the opposite of vertical disclosure.