hospice care
அந்திமப் பராமரிப்பு, பிணியாளர் பேணுதல்
தமிழ் விளக்கம்
மரிக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மருத்துவ மனையற்ற பிற இடங்களில் வழங்கப்படும் சமூக சேவைகள் மற்றும் இல்லப் பராமரிப்பு சேவைகள்.
English
The provision of health care and homemaker and social services in nonhospital, homelike facilities for people with a terminal illness.