hospital social work
மருத்துவமனை சமூகப்பணி
தமிழ் விளக்கம்
மருத்துவ மனைகளிலும், பிற நல்வாழ்வு நிலையங்களிலும் சமூகப் பணியாளர்களால் வழங்கப்படும் சமூக சேவைகள். நோயாளிகளுக்கு நோயின் தன்மை பற்றிப் புரிய வைத்தல், முறையான சிகிச்சைக்கு உதவுதல், தேவையுள்ளவர்களுக்கு சிகிச்சைக்கான பணஉதவிக்கு ஏற்பாடு செய்தல், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறுதல் என்று பலவகையான சேவைகள் இதிலடங்கும்.
English
The provision of social services in hospitals and similar health care centers, most often within a facility's department of social services or social work. The services provided include prevention, rehabilitation, and follow-up activities, as well as discharge planning and information gathering and providing. Other services include assisting patients with the financial and social aspects of their care and counseling patients and their families.