host setting
புரவலர் அமைப்பு
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனம் சில பிரத்யேகச் சேவைகளுக்காக இன்னொரு துணை நிறுவனத்தை / துறையை ஆரம்பித்து செயல்படல். உதாரணமாக மருத்துவ மனைகளில் இயங்கும் சமூகப்பணித் துறைகள்.
English
An organization within which another organization provides specialized services. For example, a host setting for a hospital social services department would be the hospital.